இன்று வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவது என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று ஆனால் ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்.

எப்படி? நீங்களும் சோதித்துப் பாருங்கள்..


குறுக்கு வட்ட கட்டங்களில் தாயின் வயது கொடுக்கப்பட்டுள்ளது. நெடுக்குள்ள கட்டங்களில் குழந்தை உண்டான (கருத்தரித்த) மாதங்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது, "X" என்பது ஆண் குழந்தையையும், "O" என்பது பெண் குழந்தையையும் குறிப்பிடுகிறது.

உதாரணமாக
27 வயது தாய் ஜனவரி மாதம் கருத்தரிக்கிறாள் என்றால் பிறக்கப் போகும் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும்.

இந்த அட்டவணையின் பலனுக்கு 99% உத்தரவாதம் என்கிறார்கள்.


இந்த அட்டவணையின் ஒரிஜினல் சைனாவின் ராஜ குடும்பத்து நினைவு சின்ன ஸ்தூபியின் அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது பீஜிங்கில் உள்ள விஞ்ஞான கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதிகம் வாசித்தவைகள் திறக்க
உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறு ? வாசிக்கவும்
விண்வெளியில் மனிதர்களின் உயரம் அதிகரிக்கும்? வாசிக்கவும்
மின்கலனின்றி காந்தத்தின் மூலம் மின்சாரம் எவ்வாறு எடுப்பது? வாசிக்கவும்
ஏவுகணைகள் செயல்படும் விதம் வாசிக்கவும்
நீர்மூழ்கிக் கப்பல் எவ்வாறு மூழ்கியபடியே வெகுதொலைவு செல்கிறது ? வாசிக்கவும்
மாவிலை தோரணம் ஏன்? வாசிக்கவும்
தீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா?| வாசிக்கவும்

Post A Comment:

2 comments:

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!