உலகின் முதல் செயற்கை விண்கல் 2020 ஆம் ஆண்டில் விண்ணை ஒளியூட்ட ஏவப்படுகிறது
2020 ஆம் ஆண்டு உலகின் முதலாவது செயற்கை விண்கல் தயாரிக்க முடியும் என்று ஜப்பானிய நிறுவனம் அறிவித்துள்ளது.


டோக்கியோவை அடிப்படையாகக் கொண்ட ALE என்ற நிறுவனம்  இரு மைக்ரோ-செயற்கைக்கோள்களை உருவாக்கி அதனுள்ளே 400 சிறிய குடுவைகளை நிரைப்பி அதன் மூலம் உலகின் எந்த இடத்தில வேண்டுமானாலும்  நிலைப்பெறச் செய்து வண்ணகள் நிறைந்த விண்கள் மழையை பொழிய செய்ய முடியும் என்று கூறியுள்ளனர் 


இது வளிமண்டலத்தில் உள்ள ஒவ்வொரு அடுக்கிலும் நுழையும் பொது வெவ்வேறு விதமான வணத்தை தோற்றுவிக்கும் என அந்த நிறுவனத்தின் நிறுவனர் கூறியுள்ளார்.
Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!

Previous Post Next Post