இஸ்ரோவுக்கு மங்கல்யாண் அனுப்பிய செவ்வாயின் புகைப்படங்கள்


செவ்வாய் வண்ணப் புகைப்படக்கருவி (MCC Mars color camera)  மூலம் எடுக்கப்பட்ட செவ்வாயின் புகைப்படங்கள் 

PSLV C25 மூலம் 2013 ல் அனுப்பப்பட்ட மங்கல்யாண் செயற்க்கைகோள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக செலுத்த்ப்பட்டது ஆகும்.

மேலும் அது செவ்வாயின் வளிமண்டலம், மேற்பரப்பு, கனிம வளங்கள், போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது ஆகும்.

கீழே மங்கல்யாண் இஸ்ரோவுக்கு அனுப்பிய புகைப்படங்கள் உள்ளன.
  0 Comments

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!