அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு
உணவகம்:
சிக்கன் வறுவல் அல்லது கோழி சமந்தமான உணவுகளை நாம் ஹோடெல்களில் ஆர்டர் செய்யும்போது அதனுடன் எலுமிச்சைப் பழமும் சேர்த்துதான் வைப்பார்கள்,
அதிகம் வாசித்ததவை
எலுமிச்சை ஏன்?
அது ஏன் அப்படி வைக்கிறார்கள் என்று நம் யாரும் அவர்களிடம் கேட்டது கூட கிடையாது நாமும் அதனை எதற்கு என்று தெரியாமல் அதனை சிக்கன் மீது பிழிந்து சாப்பிட அரம்பிக்றோம்.
அதிகம் வாசித்தவை
காரணம்:
பொதுவாக சிக்கென்னில் இரும்புச்சத்து நிறைத்துக் காணப்படும் . நாம் அதை நேரடியாக உடலுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமானால் எலுமிச்சைப் பழத்தின் சாற்றை சிறிது சிக்கனுடன் சேர்த்துதான் உண்ணவேண்டும். காரணம் சிட்ரிக் அசிட் அதிகம் உள்ள எலுமிச்சை சிக்கனில் உள்ள இரும்புச்சத்தை நம் உடலுக்கு நேரடியாக தரும் ஆற்றல் உடையது, இதனால்தான் நம் எங்கு சென்றாலும் சிக்கனுடன் சேர்த்து எலுமிச்சைப் பழத்தையும் வைக்கிறார்கள் .
அதிகம் வாசித்தவை
0 Comments
தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!