SciTamil Event Updates

வணக்கம் நண்பர்களே !

SciTamil தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த விதமான எதிர்ப்பார்ப்புகளும் இன்றி எங்களுக்கு தெரிந்த செய்திகள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் வரம் ஒன்றாக பதிவிட்டு வருகிறோம்.

இனி மாதம் தோறும் சிறு குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் அறிவியல் சார்ந்த அறிவு மேலும் வளர கட்டுரை போட்டி, விடுகதை போட்டி, ஓவிய போட்டி, பேச்சு போட்டி மற்றும் எங்களால் முடிந்த மேலும் சில போட்டிகளையும் நடத்த முடிவெடுத்துள்ளோம்.

www.scitamil.in எந்த வித போட்டிகளுக்கும் கட்டணம் வசூலிப்பது இல்லை.

www.scitamil.in நடத்தும் போட்டிகளில் பங்கு பெரும் அனைவருக்கும் பங்கு பெற்றமைக்கான சான்றிதழும், வென்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசும் வழங்கப்படும்.

போட்டிகள் முகநூல் மற்றும் வலைதளத்தில் அறிவிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு இங்கே இணைந்திடுங்கள்

நாங்கள் உங்களின் பதிவுகள், எண்ணங்கள், கருத்துக்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் சிந்தனைகளை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இங்கே பதிவிடுவதற்கு வரவேற்கிறோம்.

www.scitamil.in தளத்தில்  பதிவுகளை பதிவிட எந்த கட்டணமும் இல்லை. 

Post a Comment

தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள் !!!