உடல்  எடையை குறைக்க நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

நமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம்.

மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், அவகேடோ, போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள்: 1. பயிறு வகைகள் 2. முட்டை 3. கீரை வகைகள் 4. மீன் 5. காலிபிளவர் 6. கிழங்கு வகைகள் 7. சூப் வகைகள் 8. விதைகள்/பருப்புகள் 9. பழங்கள் 10. தேங்காய் எண்ணெய்

கொழுப்பை கரைக்க உதவும் பழங்கள்: 1. அவகோடா 2. தர்பூசணி 3. எலுமிச்சை 4. பேரிக்காய் 5. மாதுளை 6. ஆரஞ்சு 7. திராட்சை 8. அன்னாசி 9. ஆப்ரிகாட் 10. ஸ்ட்ராபெரி 

கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்: 1. நடைபயிற்சி (Walking) 2. சைக்கிள் ஓட்டுதல் (Cycling) 3. ஓட்டம் (Running) 4. நீச்சல் (Swimming) 5. யோகம் (Yoga) 6. நடனம் (Dance) 7. குதியாட்டம் (Skipping) 8. புஜங்காசனம் (Cobra pose)