மருத்துவம்
டைப் 1, டைப் 2 மட்டுமல்ல… இப்போது ‘டைப் 5’ சர்க்கரை நோய்: மருத்துவ உலகின் புதிய கண்டுபிடிப்பு
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் டைப் 5 சர்க்கரை நோய் (MRDM) என்றால் என்ன? டைப் 1 மற்றும் டைப் 2-லிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? தென்னிந்தியாவில் இதன் முக்கியத்துவம் குறித்த மருத்துவ அறிவியல் ஆய்வு.


