உடல்நலன்எளிய விளக்கம்

தினமும் சீரகத் தண்ணீர்: உடல் எடையைக் குறைப்பது முதல் புற்றுநோய் தடுப்பு வரை

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறைப்பு, கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு மற்றும் செரிமானத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்களை விளக்கும் மருத்துவ ஆய்வு.