தனியுரிமை கொள்கை

SciTamil

எங்களின் இணையத்தளம்

www.scitamil.in

எங்களின் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது மற்றும் உங்கள் குடும்பத்தினரது தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

SciTamil ன் சேவைகளை உங்களுக்கு முழு அளவில் அளிப்பதற்கு, சில சமயங்களில் உங்களைப்பற்றிய தகவல்களை நாங்கள் பெற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

அதுபோன்ற தகவல்களை நீங்கள் அளிக்கும்போது, 1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தகவல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் தனிமனித தகவல் பாதுகாப்பு தொடர்பான அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அவற்றை நாங்கள் கையாளவேண்டும் என்ற கடப்பாடு எங்கள்மீது உள்ளது.

மற்றவர்களால் நடத்தப்படும் இணையதளங்களுக்கு இட்டுச் செல்லும் இணைப்புகள் எமது இணையதளங்களில் உள்ளன. வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு SciTamil பொறுப்பாகாது. அவற்றை பயன்படுத்துவதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு.

எவ்விதமான தகவல்களை SciTamil சேகரிக்கும்?
SciTamil இணையதளங்களிலிருந்து செய்திமடல், போட்டிகள், தகவல் பலகை உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கோ அல்லது அவற்றில் பங்கேற்பதற்கோ நீங்கள் விரும்பினால் உங்களது தனிநபர் தகவல்களை நாங்கள் கோரக்கூடும். இவற்றில், உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, வீட்டு முகவரி, தொலைபேசி அல்லது கைத்தொலைபேசி எண் போன்றவையும் இதில் அடங்கலாம்.

எமது சேவைகளை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதற்கு ஐபி முகவரியை பயன்படுத்துகிறோம்.

உங்களின் இணைய பாவனை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், உங்களின் ஐபி முகவரிகள் மற்றும் குக்கீகளை பகுத்து ஆராயக்கூடிய மென்பொருட்களை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

உங்களின் தனிநபர் தகவல்களைச் சேகரித்து விபரங்களைத் தொகுத்து நீங்கள் யார் என்று கண்டறியும் வேலையை நாங்கள் செய்ய மாட்டோம். மேலும் தகவல் பதிவுகள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அழிக்கப்பட்டுவிடும்.

எனது தனிநபர் தகவல்களை SciTamil எத்தனை காலத்திற்கு வைத்திருக்கும்?

வழங்கப்படுகின்ற சேவைக்கு எத்தனை காலம் உங்களின் தகவல்கள் தேவையோ அத்தனை காலத்திற்கு அவற்றை நாங்கள் வைத்திருப்போம்.

மேலும் தகவல்களுக்கு info@scitamil.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களின் கேள்வியை அனுப்புங்கள்.

Don't Miss 2 Year FREE Subscriptions + Ebooks in Tamil

Subscribe and Listen to Premium Tamil Audio Service without Ads (Premium Audio is currently available on the latest post for trial)