Thursday, September 28, 2023

தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்!

பிளாஸ்டிக் நுண் துகள்கள் பற்றி நீங்கள் கேள்வி பட்டது உண்டா? இல்லை என்றால் அதை பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். நுண் பிளாஸ்டிக்...

Read more

கீழடி – தமிழ் பண்பாட்டின் வேர்களை தேடி

சுருக்கம்: கரிம பகுப்பாய்வின் மூலம் கண்டறிந்ததில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளத்தை காட்டுகிறது. எழுத்தறிவு பெற்ற சமூகம். கைவினை...

Read more

பெரும்நகரங்களில் மழைநீர் சேகரிப்பு பற்றிய தகவல்கள் மற்றும் செயல்படுத்தும் முறைகள்

தலைப்புகள் மழைநீர் சேகரிப்பு:மழைநீர் சேகரிப்பு என்பது தற்போது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலம் நாம் நம்முடைய   பலத் தேவைகளை நிவர்த்தி செய்ய இயலும்...

Read more

உணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறு | SciTamil

உணவுப் பொருட்களில்  கலப்படங்களை கண்டுபிடிப்பது எவ்வாறுஉணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறிய எளிய வழிமுறைகள் பல உள்ளன அவற்றில் சில பின்வருமாறு.1.பால், தயிர் மற்றும் வருகடளைத் தூள்:பால், தயிர்...

Read more

தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள்

10 ஆபத்தான உணவு முறைகள்தவிர்க்க வேண்டிய 10 ஆபத்தான உணவு முறைகள் சோம்பலும் நாகரீகமும் இன்று பல உடல் உபாதைகளை நம்மில் விதைத்துவிட்டது,  சோம்பலினால் இன்று பலர் உணவு...

Read more

வீட்டில் கொசுக்கள் நுழைவதை தடுக்கும் செடிகள் எவையெவை?| SCITAMIL

வீட்டில் கொசுக்கள் நுழைவதை தடுக்கும் செடிகள்1.நொச்சி 2.சாமந்தி 3.தைல மரம் 4.வெள்ளைப்பூண்டு 5.வேம்பு கொசுக்கள்:கொசுக்களை அழிக்க இன்று நாம் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் கொசுக்களை அழிப்பதில்லை மாறாக அதனை விரட்ட மட்டுமே செய்வதால்...

Read more

பெண்கள் அணியும் அணிகலன்களும் காரணங்களும்

மூக்குத்திமெட்டிமெட்டிஇரண்டாவது கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு கற்பப்பை வலுப்படுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகிறது.இதனால் கற்பக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.Must Read : மாட்டுச்...

Read more

இஸ்ரோவுக்கு மங்கல்யாண் அனுப்பிய செவ்வாயின் புகைப்படங்கள்

செவ்வாய் வண்ணப் புகைப்படக்கருவி (MCC Mars color camera)  மூலம் எடுக்கப்பட்ட செவ்வாயின் புகைப்படங்கள் PSLV C25 மூலம் 2013 ல் அனுப்பப்பட்ட மங்கல்யாண் செயற்க்கைகோள் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக...

Read more
Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?