அறிவியல்

Atomic Clock அணுக்கடிகாரம்

ஒலிப்பு:அட்டாமிக் கிளாக்

பொருள்

அணுவின் எலக்ட்ரான்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது வெளிப்படும் அல்லது உறிஞ்சப்படும் மின்காந்த அலைகளைக் கொண்டு நேரத்தைக் கணிக்கும் சாதனம்.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்