மருத்துவம்
உறைந்த சிறுநீரகங்களுக்கு மீண்டும் உயிர்! (Nanowarming மைல்கல்)
மினசோட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் -150°C உறைநிலையில் வைக்கப்பட்ட சிறுநீரகங்களை இரும்பு ஆக்ஸைடு நானோ துகள்கள் மற்றும் ரேடியோ அலைகள் மூலம் 100 வினாடிகளில் வெற்றிகரமாக மீட்டெடுத்து மருத்துவ சாதனை படைத்துள்ளனர்.


