பொருள்
டி.என்.ஏ வரிசை மாறாமல், செல்களின் ஹிஸ்டோன் புரதங்கள் மற்றும் வேதியியல் அமைப்பில் சூழல் காரணிகளால் ஏற்படும் நீடித்த மூலக்கூறு பதிவுகள்.
இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்
தொடர்புடைய சொற்கள்
- MASLD வளர்சிதை மாற்றக் கொழுப்பு கல்லீரல் நோய்
- Postprandial Somnolence உண்ட மயக்கம்
- NEAT (Non-Exercise Activity Thermogenesis) உடற்பயிற்சி அல்லாத செயல்பாட்டு வெப்ப உருவாக்கம்
- Obstructive Sleep Apnea தூக்கத்தில் மூச்சுத்திணறல்
- Probiotics உயிர்ப்பூட்டிகள்
- MRDM ஊட்டச்சத்துக் குறைபாடு நீரிழிவு
- Gastrocolic reflex இரைப்பை-குடல் அனிச்சை செயல்
- Insulin Resistance இன்சுலின் எதிர்ப்பு நிலை
- HOMA-IR ஹோமா-ஐஆர் குறியீடு


