பொருள்
இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவு அடுத்த கட்டமாகச் சிறுகுடலுக்குள் நகரும் உடலியக்க வேகம்.
இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்
தொடர்புடைய சொற்கள்
- MRDM ஊட்டச்சத்துக் குறைபாடு நீரிழிவு
- Probiotics உயிர்ப்பூட்டிகள்
- Allicin அல்லிசின்
- Insulin Resistance இன்சுலின் எதிர்ப்பு நிலை
- De Novo Lipogenesis டி நோவோ லிபோஜெனிசிஸ்
- Peristalsis குடல் தசை அலை இயக்கம்
- Nitric Oxide நைட்ரிக் ஆக்சைடு
- Antioxidants எதிர் ஆக்ஸிகரணிகள்
- Acanthosis Nigricans அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்



