அறிவியல்

Hydrostatic Equilibrium ஹைட்ரோஸ்டேடிக் சமநிலை

ஒலிப்பு:ஹைட்ரோஸ்டேடிக் ஈக்விலிப்ரியம்

பொருள்

ஒரு பெரிய விண்பொருள் தன் சொந்த ஈர்ப்பு விசை அழுத்தத்தால் உருண்டை அல்லது கோள வடிவத்தை அடையும் இயற்பியல் சமநிலை நிலை.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்