உடல்நலன்

Orforglipron ஆர்போர்கிளிப்ரான்

ஒலிப்பு:ஆர்-ஃபோர்-கிளிப்-ரான்

பொருள்

ஊசி இன்றித் தினமும் வாய் வழியாக எடுத்துக்கொள்ளக்கூடிய, புரதமற்ற சிறிய மூலக்கூறு வகையைச் சேர்ந்த ஜி.எல்.பி-1 (GLP-1) ஹார்மோன் செயல்பாட்டு மாத்திரை மருந்து. இது உடல் எடை, டைப்-2 சர்க்கரை மற்றும் தூக்க மூச்சுத் திணறல் ஆய்வுகளில் சோதிக்கப்பட்டது.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்