உடல்நலன்

Positive Airway Pressure (PAP) காற்று அழுத்த மூச்சுக் கருவி

ஒலிப்பு:சி-பாப் கருவி

பொருள்

தூங்கும்போது மூக்கு அல்லது வாயில் அணியும் முகமூடி வழியே மென்மையான காற்றழுத்தத்தைச் செலுத்தித் தொண்டைச் சுவாசப் பாதையைத் திறந்தே வைத்திருக்கும் மருத்துவக் கருவி.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்