சுற்றுச்சூழல்

RO Reject Water ஆர்.ஓ கழிவுநீர்

ஒலிப்பு:ஆர்.ஓ ரிஜெக்ட் வாட்டர்

பொருள்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் உள்ள சவ்வால் வடிகட்டப்பட்டு வெளியேற்றப்படும் அதிக உப்புகள் செறிந்த மறுசுழற்சி செய்யக்கூடிய தண்ணீர்.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்