அறிவியல்
450 கோடி ஆண்டு விண்கல்லில் உயிரின் ரகசியம்! (NASA Bennu ஆய்வு)
நாசாவின் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 'பென்னு' சிறுகோளிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்த 450 கோடி ஆண்டுகள் பழமையான பாறைத் துகள்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அதில் டிஎன்ஏ கட்டமைப்புக்கு ஆதாரமான பாஸ்பேட் உப்புக்களையும், களிமண்ணுக்குள் சிறைபட்ட ஆதிநீரையும் கண்டறிந்துள்ளனர்.…


