உடல்நலன் உணவு ஏன் எதற்கு

Endosperm விதைக்கரு ஊண் திசு

ஒலிப்பு:எண்டோஸ்பெர்ம்

பொருள்

தாவர விதையின் கருவுக்கு உணவூட்டும் நீர் நிறைந்த சத்துமிக்க பகுதி; இதுவே நுங்கு எனப்படுகிறது.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்