Medicine

Neuroinflammation நரம்பு அழற்சி

ஒலிப்பு:நியூரோஇன்ஃபிளமேஷன்

பொருள்

மூளையின் பாதுகாப்பு செல்கள் தீவிரமடைந்து நச்சு சைட்டோகைன்களை வெளியிட்டு நரம்பணுக்களைக் கொல்லும் வீக்க நிலை.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்