அறிவியல்
பெங்குயின் எச்சம்: அண்டார்டிகாவின் குளிர்ச்சியைப் பாதுகாக்கும் அதிசயம்!
அண்டார்டிகாவில் உள்ள 60,000 பெங்குயின்களின் கழிவான குவானோவில் (Guano) இருந்து வெளியாகும் அம்மோனியா, கடல் சல்பருடன் இணைந்து மேகங்களை உருவாக்கி கண்டத்தின் குளிர்ச்சியைப் பராமரிக்கும் புதிய அறிவியல் ஆய்வு.


