சூரியனின் இந்த 4k வீடியோவிற்காக 300 மணிநேரம் நாசா செலவழித்துள்ளது | Science with tamil

1 Min Read

வெள்ளை சூரியன்:

விண்மீன் வகைப்பாட்டில் சூரியன் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5,500°செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாகத் திரு.சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது.
உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது.

நாசா 

இந்த 30 நிமிட படம் நாசாவால் எடுக்கப்பட்டு வெளியடப்பட்டுள்ளது மேலும் சிறப்பாக படம் அமைய லார்ஸ் லான்ஹர்டின் இசை சேர்க்கப்பட்டு ஒரு படமாக வெளியிட்டது நாசா.

பொறுமையாக இந்த படத்தை கவனியுங்கள் நமக்கும் வெளியில் நம்மைச்சுற்றி உள்ள கோள்களின் இயக்கத்தைப் புரித்துக் கொள்ளுங்கள்.
Source: NASA tv  

Share This Article
Leave a Comment