சுற்றுச்சூழல்

Composting உரமாக்குதல்

ஒலிப்பு:கம்போஸ்டிங்

பொருள்

காய்கறி, பழங்கள் போன்ற கரிம ஈரக் கழிவுகளை நன்மை செய்யும் நுண்ணுயிர்களைக் கொண்டு இயற்கை உரமாக மாற்றும் உயிரியல் முறை.

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்