சுற்றுச்சூழல்

Condensate Water ஒடுக்க நீர்

ஒலிப்பு:கன்டன்சேட் வாட்டர்

பொருள்

காற்றில் உள்ள நீராவி குளிர்ந்த பரப்பில் படும்போது திரவமாக மாறும் முற்றிலும் உப்பு இல்லாத தூய நீர் (எ.கா: ஏசி வெளியேற்றும் நீர்).

இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்

தொடர்புடைய சொற்கள்

அனைத்துச் சொற்களும்