டிஜிட்டல் கைது: இணையக் குற்றங்களின் பிடியில் சிக்கிய நம் சமுதாயம்
இன்றைய இணைய யுகத்தில், தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிமைப் படுத்தியிருந்தாலும், அதன் இருண்ட பக்கமும் வெளிப்பட்டு வருகிறது. இணையக் குற்றவாளிகள், தொடர்ந்து புதிய தந்திரங்களை கையாண்டு, பொதுமக்களை மோசடி செய்து வருகின்றனர். மும்பை பெண்ணின் கதையின் ஆழமான பரிமாணங்கள் 77 வயதான ...