பைம்மாவினம்

1 Min Read

பைம்மாவினம்:

பைம்மாவினம் என்பவை பாலூட்டிகளின் உட்பிரிவு ஆகும், இந்த வகை உயிரினங்கள் தனது குட்டிகளை வயிற்றில் உள்ள பையில் வைத்து பராமரிக்கும் பண்புடையது.

இவை பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டத்தை சார்ந்தவை . இந்த வகை உயிர்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கங்காரு

Kangaroo

இனம் உயிருடன் உள்ளது

Kangaroo
Wallaby

வாலபி

Wallaby

இனம் உயிருடன் உள்ளது

கோவாலா

Koala

இனம் உயிருடன் உள்ளது

Koala
Opossum

ஒப்போசம்

Opossum

இனம் உயிருடன் உள்ளது

டாஸ்மேனியன் டெவில்

Tasmanian Devil

இனம் உயிருடன் உள்ளது

Tasmanian Devil
Thylacine

டாஸ்மானியன் புலி

Thylacine

இனம் முற்றிலும் அழிந்தது (1930 தான் கடைசியாக காணப்பட்ட வருடம்)

பண்டிகூட் எலி

Bandicoots

அழிவின் விளிம்பில் உள்ளது (300-400) மட்டுமே இன்று உள்ளது

Bandicoots

Share This Article
Leave a Comment
எது சிறந்தது: சாதாரண டயர்கள் vs டூப்லெஸ் டயர்கள் ? சர்க்கரையால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் First Photograph of the world’s events எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறதா? நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!