
பைம்மாவினம்
பைம்மாவினம்:
பைம்மாவினம் என்பவை பாலூட்டிகளின் உட்பிரிவு ஆகும், இந்த வகை உயிரினங்கள் தனது குட்டிகளை வயிற்றில் உள்ள பையில் வைத்து பராமரிக்கும் பண்புடையது.
இவை பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க கண்டத்தை சார்ந்தவை . இந்த வகை உயிர்களுக்கு எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கங்காரு
Kangaroo
இனம் உயிருடன் உள்ளது


வாலபி
Wallaby
இனம் உயிருடன் உள்ளது
கோவாலா
Koala
இனம் உயிருடன் உள்ளது


ஒப்போசம்
Opossum
இனம் உயிருடன் உள்ளது
டாஸ்மேனியன் டெவில்
Tasmanian Devil
இனம் உயிருடன் உள்ளது


டாஸ்மானியன் புலி
Thylacine
இனம் முற்றிலும் அழிந்தது (1930 தான் கடைசியாக காணப்பட்ட வருடம்)
பண்டிகூட் எலி
Bandicoots
அழிவின் விளிம்பில் உள்ளது (300-400) மட்டுமே இன்று உள்ளது

What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly