பொருள்
ஒரு எதிர்பாராத இன்பம் அல்லது புதிய தூண்டுதல் ஏற்படும்போது மூளையில் டோபமைன் பீறிட்டு, மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டும் நரம்பியல் பாதை.
இந்தச் சொல் இடம்பெறும் கட்டுரைகள்
தொடர்புடைய சொற்கள்
- Otitis Externa வெளிப்புறக் காது அழற்சி
- Working Memory செயல் நினைவகம்
- Myelination மயிலின் உறை உருவாக்கம்
- Tympanic Membrane செவிப்பறை
- Prefrontal Cortex முன்மூளைப் புறணி
- Epithelial Migration புறத்தோல் நகர்வு
- Digital Detox டிஜிட்டல் நச்சுநீக்கம்
- Ossicles கேட்டல் சிற்றெலும்புகள்
- Continuous Partial Attention தொடர் பகுதி கவனம்



