தொழில்நுட்பம் எவ்வளவு தான் முன்னேறிய நிலையில் இருந்தாலும், நாம் எடுத்த பழைய புகைப்படம் தான் இன்றும் அழகாக தெரியும்.
அதைப்போல முதன் முறையாக எடுத்த சில அரிய புகைப்படங்களின் தொங்குப்புகளை பார்க்கலாம் வாருங்கள்.
முதல் புகைப்படம்: புவி
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 29 First images of Earth from outer space](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/First_photo_from_space-600x474.webp)
First images of Earth from outer space
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1946 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- 1950 ஆம் ஆண்டு வரை இது வெளியிடப்படவில்லை
- V-2 No. 13 என்ற ராக்கெட்டின் மூலம் இது எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: நிலவும் புவியும்
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 30 First image of moon and earth](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/First_Picture_of_the_Earth_and_Moon_in_a_Single_Frame_-_GPN-2002-000202-421x600.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1977 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவும் புவியும் ஒரே படத்தில் இருக்கும் முதல் புகைப்படம்
- NOAA National Environmental Satellite ஆல் வெளியிடப்பட்டது
Also Read: புகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil
முதல் புகைப்படம்: நிலவு
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 31 First images of moon](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/John_W_Draper-The_first_Moon_Photograph_1840-487x600.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1840 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவின் முதல் புகைப்படம் ட்ரேபர் என்பவரின் வீட்டு மாடியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: விமான விபத்து
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 32 விமான விபத்து](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/Fort_Meyer_Accident-660x463-1-600x421.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1908 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- அமெரிக்க ராணுவமும் ஒர்வில்லி ரைட்டும் பயணித்த விமான விபத்து
- இதில் தாமஸ் செல்பிரிஜ் என்பவர் உயிரிழந்தார்
Also Read: செவ்வாயில் இனி நெல் விளையும் – புதிய ஆய்வு வெற்றி !
முதல் புகைப்படம்: மின்னல்
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 33 first image of lightining](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/lightningphoto-2-600x520.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1982 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- வில்லியம் ஜென்னிங்ஸ் என்ற ஆய்வாளர் மின்னலை பற்றி விளக்க எடுத்த புகைப்படம்
முதல் புகைப்படம்: நிலவில் இருந்து புவி
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 34 image taken from moon](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/image-taken-from-moon-600x238.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1966 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவை பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: செவ்வாயின் புகைப்படம்
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 35 mars](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/mars-600x204.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- வைகிங் 1 என்ற விண்கலன் மூலம் எடுக்கப்பட்டது
- நாசாவால் இது ஏவப்பட்டது – தரையை அடைந்தப்பின் தான் தரை இறங்கிய இடத்தை எடுத்த புகைப்படம்
முதல் புகைப்படம்: கருத்துளை
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 36 Black hole Messier 87 crop max res](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/Black_hole_-_Messier_87_crop_max_res-600x600.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- 200 ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
- சூப்பர் கம்பியூட்டரின் உதவியை கொண்டு 10,00,000 GB தரவுகளை கொண்டு இந்த ஒரு புகைப்படத்தை உருவாக்கினர்
முதல் புகைப்படம்: நிலவின் மறுபக்கம்
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 37 other side of moon](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/other-side-of-moon-600x600.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- சீனாவின் சாங் இ 4 என்ற விண்கலன் நிலவின் மறுபக்கத்தை அடைந்தபோது எடுத்தப் படம்
![முதல் புகைப்படங்கள் - அறிவோம் ஆயிரம் 38 ebola virus 1 jpg](https://www.scitamil.in/wp-content/uploads/2023/03/ebola_virus_1-jpg.webp)
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- University of Texas Medical Branch எபோலோ பற்றிய ஆய்வின்போது எடுத்த முதல் புகைப்படம்