பெண்கள் அணியும் அணிகலன்களும் காரணங்களும்
![]() |
மூக்குத்தி |
மெட்டி
![]() |
மெட்டி |
இரண்டாவது கால் விரலில் மெட்டி அணிவதால் பெண்களுக்கு கற்பப்பை வலுப்படுகிறது மற்றும் இரத்த ஓட்டம் சீராகிறது.
இதனால் கற்பக் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறைகிறது.
மோதிரம்
மேலும் மோதிர விரலில் அணிய முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை சீர்ப்படுத்தவும், பாலுணர்வையும் அதிகப்படுத்தவும் உதவுகிறது.
கொலுசு:
மேலும் வெள்ளி கொலுசு காலின் நரம்பினை தொட்டுக் கொண்டிருப்பதால் பின் காலின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது.
மூக்குத்தி:
![]() |
மூக்குத்தி |
பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் உருவாகும் வாயுக்கள் வெளியேறும் வகையிலும் மூக்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கோபம் போன்றவற்றை குறைக்கவும் உதவுகிறது.
காதணி:
Most Reads: - அதிவேக இணைய சேவைக்காக 3236 செயற்கை கோள்களை ஏவும் அமேசான் நிறுவனம்
- அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும்
- வயிற்றில் முட்டையுடன் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சிட்டுக்குருவி வகை பறவை இனம் கண்டுபிடிப்பு
- உலகை கலக்கும் சாம்சங்கின் புதிய 5G சிப்புக்கள் அதன் நன்மை தீமைகள் | Exynos 5100
- அதிவேக இணைய சேவைக்காக 3236 செயற்கை கோள்களை ஏவும் அமேசான் நிறுவனம்
- அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தியும் அதன் வித்தியாசமான சுவாசமும்
- வயிற்றில் முட்டையுடன் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சிட்டுக்குருவி வகை பறவை இனம் கண்டுபிடிப்பு
- உலகை கலக்கும் சாம்சங்கின் புதிய 5G சிப்புக்கள் அதன் நன்மை தீமைகள் | Exynos 5100
What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly