கடல் சிலந்திகள் மிகவும் விசித்திரமான உயிரினமாக இன்று உள்ளது. தற்போது வரை கடல் சிலந்திகளைப் போல விசித்திரனமான கடல் வாழ் உயிரினங்கள் கண்டறியப்படவில்லை.
அப்படி என்ன விசித்திரம்?
கடல் சிலந்திகள் பொதுவாக ஆர்தோபொட்ஸ் குடும்பத்தை சார்ந்த உயிரினம் ஆகும்.
மற்ற உயிரினங்களை காட்டிலும் கடல் சிலந்திகளுக்கு உடல் பகுதிகள் மிகவும் குறைவாக இருப்பதால் அவைகளுக்கு சுவாச உறுப்பான நுரையீரல், மற்றும் மீன்களைப் போன்று செவுள் பிளவுகள் இல்லை, மாறாக இவைகள் தங்களின் உடலில் உள்ள தோளின் மூலம் காற்றை எடுதுக்கொள்கிறது.
இரத்த ஓட்டம்:
இரத்த ஓட்டம் இவற்றில் மேலும் விசித்திரமான ஒன்றாக உள்ளது, இவைகளுக்கு இரத்த நாளங்கள் இல்லை மாறாக இவை தங்களின் குடல் மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது.
அளவு:
ஒரு முதிர்ந்த கடல் சிலந்தியானது அதன் கால்களை விரித்த நிலையில் ஒரு தட்டை விட மிகவும் பெரியதாக இருக்கும்.
கால்கள்:
இவைகளுக்கு உடலில் இடங்கள் இல்லாததால் இதன் உணவு செரிமானம் மற்றும் அதன் குடல் பகுதிகள் போன்ற பல உடல் உறுப்புகள் அதன் கால்களின் தான் அமைதுள்ளது.
உணவுமுறை:
கடல் சிலந்திகள் பொதுவாக சிறு பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை பிடித்து அதன் உள்ளே உள்ள சதைப்பற்றுள்ள உறுப்புகளை மட்டும் தனியே உறிஞ்சுக் கொள்ளும் தன்மையுடையது.
வித்தியாசம்:
மற்ற சிலந்ததிகளை விட கடல் சிலந்திகள் மிகவும் விதியாசமான ஒன்றாகவே உள்ளது.
- கடல் சிலந்திகள் மிகவும் மெதுவாக நகரும் திறனுடையவை.
- மற்ற சிலந்திகளை போல தற்காப்புகளுக்காக தனது கால்களை இது இழப்பதில்லை.
- ஆண் சிலந்திகள் பெண் சிலந்திகளின் முட்டைகளை பார்துக்கொள்வதில் அதிக நேரம் செலவு செய்கிறது.
- இவைகள் மிகவும் அழகாகவும் பல வண்ணத்திலும் காணப்படுகிறது.
Read more:இதோ! இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம்
தலைப்புகள்