குழந்தைகளுக்கு நினைவாற்றல பிரச்சனையா ? உங்களுக்கான தீர்வு
நினைவாற்றல் பெற
நினைவாற்றல் பெற
1. தினமும் வல்லாரை கீரையை துவரம்/பொறியல் செய்து சாப்பிடவும்.
2. தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.
3. அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.
குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கருஞ்சீரகத்தை உபயோகிக்க கூடாது.
4. இலந்தை பழத்தை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகிவர மூளை சுறுசுறுப்பாகும்.
5. வெண்ணெயுடன் வில்வப்பழத்தின் குழம்பு, சிறிது சர்க்கரை சேர்த்து தொடர்ந்து சாப்பிட அதிக மறதி குறையும்.
What is your reaction?
0
Excited
0
Happy0
In Love0
Not Sure0
Silly